சூலூரில் பள்ளியில் இருந்து திரும்பிய சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் கைது

கோவை சூலூர் அருகே 4 மற்றும் 5 வயதுடைய இரு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், 18 வயது இளைஞரை சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.