தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் சென்ற தனியார் பேருந்து! சூலூரில் வைரலாகும் வீடியோ

சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் சென்றதாகக் கூறப்படும் தனியார் பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.