கோவையில் பேருந்து நிலையம், பார்சல் குடோன்களில் திடீர் சோதனை…
கோவை: கோவையில் உள்ள பேருந்து நிலையங்கள் பார்சல் குடோன்களில் மோப்ப நாய் உதவுடன் போலிசார் சோதனை மேற்கொண்டனர். கோவை மாநகர பேருந்து நிலையங்கள், பார்சல் அலுவலக குடோன்களில் போலிசார் மோப்ப நாய்களுடன் போதை பொருட்கள் தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டு புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று கோவை … கோவையில் பேருந்து நிலையம், பார்சல் குடோன்களில் திடீர் சோதனை…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed