வ.உ.சி உயிரியல் பூங்காவில் நீச்சல் குளம்- மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…

கோவை: கோவை வ.உ.சி.மைதானம் உயிரியல் பூங்கா வளாகத்தில், ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாநகராட்சி,மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வ.உ.சி.மைதானம் உயிரியல் பூங்கா வளாகத்தில், நடைபெற்றுவரும் சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் கட்டுமானப் பணிகள், டாடாபாத், ராஜ வீதியில், கோயம்புத்தூர் மாநகராட்சி வணிக வளாகம் புனரமைக்கும் பணிகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.Advertisement … வ.உ.சி உயிரியல் பூங்காவில் நீச்சல் குளம்- மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு…-ஐ படிப்பதைத் தொடரவும்.