தமிழ்நாடு பட்ஜெட் சீக்ரெட்- அமைச்சர் செங்கோட்டையன்…

கோவை: தமிழ்நாடு பட்ஜெட் என்பது சீக்ரெட் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.Advertisement கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் கோவை மெட்ரோ ரயில் நிராகரிப்பு தொடர்பான கேள்விக்கு முதல்வரைப் பொறுத்தவரை கோவை மதுரை நகரங்களில் மெட்ரோ உருவாகப்பட வேண்டும் என்பதுதான் இது குறித்து பிரதமரிடமும் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். அதிமுகவில் இருந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் விலகியது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை செயலாளர் … தமிழ்நாடு பட்ஜெட் சீக்ரெட்- அமைச்சர் செங்கோட்டையன்…-ஐ படிப்பதைத் தொடரவும்.