கோவையில் தமிழகத்தின் மிக உயரமான பெருமாள் கோவில்; வருடத்திற்கு வெறும் 5 நாட்களே அனுமதி

கோவை: புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் மட்டுமே அனுமதியளிக்கப்படும் தமிழகத்தின் மிக உயரமான பெருமாள் கோவிலான, பெருமாள் முடி யாத்திரை நாளை (செப்டம்பர் 19) துவங்குகிறது. பாவங்களை போக்கும் புரட்டாசி பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணியங்களை பெறுவதற்குரிய மாதம் தான் இந்த புரட்டாசி மாதம். குறிப்பாக, பெருமாள் வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான ஆன்மீக மாதங்களில் புரட்டாசி மாதம் முதன்மையானது. இந்த 2026ம் ஆண்டில் புரட்டாசி மாதம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் துவங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 16ம் தேதி வரும் … கோவையில் தமிழகத்தின் மிக உயரமான பெருமாள் கோவில்; வருடத்திற்கு வெறும் 5 நாட்களே அனுமதி-ஐ படிப்பதைத் தொடரவும்.