தம்பட்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘உரி ஹப்பா’ திருவிழா.. பாரம்பரிய நடனமாடி அசத்திய படுகர் மக்கள்! -வீடியோ

கோத்தகிரி அருகே தம்பட்டி படகர் கிராமத்தில் பாரம்பரிய ‘உரி ஹப்பா’ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், பாரம்பரிய நாட்டுப்புற நடனம் மற்றும் அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.