குழந்தையின் பெயரை பிறப்பு பதிவேட்டில் உடனடியாக சேர்க்க வேண்டும்- இந்திய தலைமை பதிவாளர் அறிவுறுத்தல்…

கோவை: பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்புப் பதிவுச் சட்டம்1969 (2023ல் திருத்தப்பட்டது)பிரிவு 14 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகள் 2025, விதி எண் 10ன் கீழ், குழந்தையின் பெயர் பதிவு செய்யும்போது விதி எண் 101ன்படி பிறப்பு நிகழ்வு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெயர் எவ்வித கட்டணமும் இல்லாமல் பிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 12 மாதங்களுக்கு மேல் … குழந்தையின் பெயரை பிறப்பு பதிவேட்டில் உடனடியாக சேர்க்க வேண்டும்- இந்திய தலைமை பதிவாளர் அறிவுறுத்தல்…-ஐ படிப்பதைத் தொடரவும்.