கோவையில் நடைபெற்ற My Bharat தமிழ்நாடு நிகழ்ச்சி…
கோவை: கோவையில் My Bharat தமிழ்நாடு Interstate youth exchange நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்ற நடைபெற்றது. கோவை குரும்பப்பாளையம் பகுதியில் உள்ள கே.வி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 9 மாணவிகள் உட்பட 32 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத், கம்மம், மெகபூப் நகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கடந்த 9ம் தேதி முதல் இன்று வரை 5 நாட்கள் கோவையில் உள்ள சுற்றுலா … கோவையில் நடைபெற்ற My Bharat தமிழ்நாடு நிகழ்ச்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed