தவறவிட்ட பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்த மாணவிக்கு சர்பரைஸ் கொடுத்த உரிமையாளர்…
கோவை: கீழே கிடந்த மணி பர்ஸை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு உரிமையாளர் 2 கிராம் தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டினார். கோவை வெள்ளானப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுபிக்ஷா, அங்குள்ள பெரியநாயகி அம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி காளப்பட்டி சாலையில் சென்றபோது, கீழே கிடந்த மணி பர்ஸ் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். அதனைத் திறந்து பார்த்தபோது, அதில் ஆதார் அட்டை, ஏடிஎம் கார்டு மற்றும் ரூ.10,800 ரொக்கப்பணம் … தவறவிட்ட பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்த மாணவிக்கு சர்பரைஸ் கொடுத்த உரிமையாளர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed