நடந்து முடிந்த இடைத்தேர்தல்- நயினார் நாகேந்திரனின் கருத்து…

கோவை: இந்த தேர்தலை ஆரோக்யமான ஜனநாயகம் என்று கூற முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்தார்.1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வந்துள்ளதாகவும், அதே முறையில் தற்போது ஆளும் … நடந்து முடிந்த இடைத்தேர்தல்- நயினார் நாகேந்திரனின் கருத்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.