கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு- அதிகாரிகள் சஸ்பெண்ட்- அமைச்சர் நடவடிக்கை…
கோவை: கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு விவகாரத்தில் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.Advertisement கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு விவகாரத்தில் உதவி ஆணையர் உட்பட அதிகாரிகளை பணிநிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கோவையின் காவல் தெய்வமாக கருதப்படும் கோனியம்மன் கோவிலில் கடந்த 15 ம் தேதி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. அதில் ஒரு … கோனியம்மன் கோவில் உண்டியல் பணம் திருட்டு- அதிகாரிகள் சஸ்பெண்ட்- அமைச்சர் நடவடிக்கை…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed