கோவை: 30 ஆண்டுகளாக ரசிகர் மன்றத்தில் இருக்கும் என்னையே ஓரங்கட்டுகிறார்கள் என முதல்வர் விஜய்யிடம் மூத்த ரசிகர் மன்ற நிர்வாகி புகார் தெரிவித்துள்ளார். கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக வந்த முதலமைச்சர் விஜய்யிடம், தற்போதைய கட்சி நிர்வாகிகள் தன்னைப் போன்ற மூத்த நிர்வாகிகளைப் புறக்கணிப்பதாக மேட்டுப்பாளையம் விஜய் ரசிகர் மன்ற நகரச் செயலாளர் ரங்கராஜன் நேரில் தெரிவித்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.Advertisement பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காகத் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் … 30 ஆண்டுக்கால நிர்வாகி என்னையே ஓரம்கட்டுகிறார்கள்- முதல்வரிடம் நேரடியாக புகார் அளித்த மூத்த நிர்வாகி…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed