இதுதான் கடைசி.. மன்னிச்சிடுங்க.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட RJ பாலாஜி!

ஆர்.ஜே. பாலாஜியின் இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், ‘கருப்பு’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.