கோவையில் தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல்…
கோவை: கோவையில் தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Advertisement பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்ட சட்டபூர்வ குறைந்தபட்ச ஊதியம் 42 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், விவசாய பொருட்களுக்கு … கோவையில் தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed