9ம் தேதி கோவையில் போக்குவரத்து மாற்றம்- பொதுமக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தல்…

கோவை: 9ம் தேதி கோவை அவிநாசி சாலை புதிய மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 9ம் தேதி கோவை அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில்,Advertisement நீலாம்பூர் விமான நிலையம் வழியாக சேலம் ஈரோடு திருப்பூர் மற்றும் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக … Continue reading 9ம் தேதி கோவையில் போக்குவரத்து மாற்றம்- பொதுமக்கள் கடைபிடிக்க அறிவுறுத்தல்…