கோவை மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலையேறிய பக்தருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலையேறி சென்ற பக்தர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.Advertisement கோவை மாவட்டம் மேல்முடி ரங்கநாதர் மலைகோவில் பழமையான கோவிலாகும். இக்கோவிலுக்கு வாகன வசதிகள் சாலை வசதிகள் எதுவும் இல்லாததால் நடந்தே தான் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். புரட்டாசி மாதத்தை தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பக்தர்கள் பலரும் நீண்ட தாங்கு கம்புகளை கொண்டே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மீஞ்சூர் … கோவை மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலையேறிய பக்தருக்கு நேர்ந்த சோகம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.