TNAU மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங்கில் பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங்கில் தொழில்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மூன்றாம் ஆண்டு பி.டெக். ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பயிலும் 10 மாணவர்களுக்கு, கோவையில் உள்ள அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் 10 நாட்கள் தொழில்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.Advertisement கல்லூரி முதன்மையர் முனைவர் ராஜ்குமார் முன்னெடுப்பிலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் துறைப் பேராசிரியர் முனைவர் மகேந்திரன் வழிகாட்டுதலிலும், நிறுவனத்தின் … TNAU மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங்கில் பயிற்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.