கோவையில் சிறுதானிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.Advertisement இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி 12.05.2026 மற்றும் 13.05.2026 ஆகிய நாட்களில் நடைபெறும். சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் … கோவையில் சிறுதானிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.