கோவையில் வாழை, கறிவேப்பிலையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாழை மற்றும் கறிவேப்பிலையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வாழை மற்றும் கறிவேப்பிலையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி 03.06.2026 மற்றும் 04.06.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.இதில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. வாழைப் பொடி, வாழை ஐஸ் கிரீம் மிக்ஸ், வாழைப் பழ ஜாம், கறிவேப்பிலை பொடி, வாழைப்பூ ஊறுகாய்,கறிவேப்பிலை பேஸ்ட், வாழைத் தண்டு மிட்டாய், கறிவேப்பிலை சாத பொடி, … கோவையில் வாழை, கறிவேப்பிலையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed