TVK வில் தான் விதவிதமாக ரகரகமாக குற்றவாளிகள் உள்ளனர்- திமுக மகளிர் அணி…
கோவை: கோவையில் நடைபெற்ற திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெகவில் வகை வகையான குற்றவாளிகள் இருப்பதாக வீரமணி விமர்சித்துள்ளார். விலைவாசி உயர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, தமிழக வெற்றிக் கழக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.Advertisement இதில் பங்கேற்ற திமுக மாநில மாணவரணி செயலாளர் வீரமணி, தமிழக வெற்றிக் கழகத்தில் வகை வகையான ரகரகமான குற்றவாளிகள் இருப்பதாக விமர்சித்தார். தமிழகம் முழுவதும் … TVK வில் தான் விதவிதமாக ரகரகமாக குற்றவாளிகள் உள்ளனர்- திமுக மகளிர் அணி…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed