நாவடக்கம் தேவை.. இல்லையெனில் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவீர்கள்!” – திமுகவுக்கு தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் எச்சரிக்கை

முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை திமுக தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அரசியல் விமர்சனங்கள் கொள்கைகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.