என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்… மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் டுவிஸ்ட்!

மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்டா விவகாரம் முடிவுக்கு வந்ததாக நினைத்த நிலையில் மீண்டும் புதிய பிரச்சனை வெடித்துள்ளது. மாதம்பட்டிக்கு ஷாக் கொடுத்த ஜாய் சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த ஆண்டு பெரிதும் பேசப்பட்ட நபராக மாறினார். அவர்மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமண மோசடி குற்றச்சாட்டை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்கள்., இருவரும் ஒன்றாக சேர்ந்திருந்த ரீல்ஸ்கள் இணையத்தில் வேகமாக பரவின. ஆனால் இது குறித்து மாதம்பட்டியார் எந்த பதிலும்சொல்லவில்லை. … என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்… மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் டுவிஸ்ட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.