“Hornbill Vote Wave 2026” மூலம் தேர்தல் விழிப்புணர்வு; கோவையில் 1,445 மாணவர்கள் சாதனை

கோவையில் யுனைடெட் பொறியியல் கல்லூரியில் 1,445 மாணவர்கள் இணைந்து ஹார்ன்பில் பறவை உருவம் அமைத்து தேர்தல் விழிப்புணர்வு சாதனை படைத்தனர்.