சூலூர் அருகே நூதன வழிபாடு…

கோவை சூலூர் அருகே பள்ளபாளையம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி வாங்கி வினோத நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.