Gpay-யில் ரூ.2,000க்கு மேல் அனுப்பினால் இனி கட்டணம்… எவ்வளவு தெரியுமா? ஷாக் கொடுத்த மத்திய அரசு
கோவை: ஜிபே மற்றும் பேடிஎம் போன்ற யுபுஐ ஆப்களின் மூலம் ரூ.2000க்கு மேல் பரிவர்த்தனை செய்யப்படும் 0.04% கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது குறித்து விரிவாக காணலாம். யுபிஐ மக்களிடையே தற்போது பணப்புழக்கம் என்பது முற்றிலும் குறைந்துவிட்டது. முன்பை விட இப்போது எல்லாம், அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு மக்களிடையே சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. சாலையோர கடைகள் முதல் பெரிய பெரிய டிபார்ட்மென்ட் … Gpay-யில் ரூ.2,000க்கு மேல் அனுப்பினால் இனி கட்டணம்… எவ்வளவு தெரியுமா? ஷாக் கொடுத்த மத்திய அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed