கோவையில் சுகாதார துறையில் காலிப்பணியிடங்கள்- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: கோவை சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.Advertisement கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி சுகாதார மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. கோவை மாநகராட்சி அலுவலகம், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலம் தற்காலிக நியமனம் … கோவையில் சுகாதார துறையில் காலிப்பணியிடங்கள்- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.