வனபத்திர காளியம்மன் கோவில் யாருக்கு? இரு ஊராட்சிகளுக்கு இடையே நீடிக்கும் உரிமைப் பிரச்னை!

Coimbatore மேட்டுப்பாளையம் அருகே வனபத்திர காளியம்மன் கோவில் தொடர்பாக தேக்கம்பட்டி, ராமேகவுண்டன்புதூர் ஊராட்சிகளுக்கு இடையே உரிமைப் பிரச்னை எழுந்துள்ளது.