வெள்ளலூருக்கு விடிவு பிறக்குமா? நகராட்சி நிர்வாக இயக்குனர் நேரில் ஆய்வு

வெள்ளலூர் குப்பைக்கிடங்கு மற்றும் பாதியில் நிறுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் நிலையப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.