வெள்ளியங்கிரி சென்று திரும்பிய வாலிபர் பலி… கோவையில் அதிர்ச்சி!

வெள்ளியங்கிரி மலை ஏறி திரும்பிய வாலிபர் கோவையில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.