தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.Advertisement கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி, மரங்களை தின்று சேதப்படுத்தியது. பின்னர் தகவல் அறிந்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி உள்ளனர். கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான ஆனைகட்டி மலைப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளன. காட்டுயானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி … தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.