கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…
கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.Advertisement கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு 3 நாட்கள் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நர்சிங் கல்லூரியை துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளைய தினம்(22.07.2026) திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு கோவை மாநகரில் ஏற்கனவே சிவப்பு மண்டலமாக … கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed