கோவையில் வித்யாரம்பம்- குழந்தைகளின் கல்வியை துவக்கி வைத்த பெற்றோர்…

கோவை: கோவையில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நெல்லில் எழுத்துக்களை எழுத வைத்து குழந்தைகளுக்கான கல்வி தொடங்கப்பட்டது. கோவை தடாகம் சாலை, இடையர்பாளையம் காந்திநகர் பகுதியில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.Advertisement விஜயதசமி நாளில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்கினால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறந்த கல்வி அறிவைப் பெற்று விளங்குவார்கள் என்பது மலையாள மக்களின் … கோவையில் வித்யாரம்பம்- குழந்தைகளின் கல்வியை துவக்கி வைத்த பெற்றோர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.