முதலமைச்சரான விஜய்- கோவையில் மின்வாரிய அலுவலர்கள் கொண்டாட்டம்…

கோவை: விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றதை மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.Advertisement தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றதை அக்கட்சியின் ஆதரவு மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அக்கட்சியின் சார்பில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் … முதலமைச்சரான விஜய்- கோவையில் மின்வாரிய அலுவலர்கள் கொண்டாட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.