தவெக தலைவர் விஜய்காக காத்திருந்த சூலூர் வேட்பாளர் திடீரென மயங்கியதால் பரபரப்பு…!

விஜயை வரவேற்க காத்திருந்த சூலூர் தொகுதி தவெக வேட்பாளர் சுகுமார் வெயிலில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது