விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் கொண்டாடப்படுவது ஏன்? சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது அவசியமா?

கோவை:நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் மற்றும் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுவது ஏன்? என்பது குறித்த வரலாற்றை இந்தத் தொகுப்பில் காணலாம். முக்கிய பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. இது தென்னிந்தியாவைக் காட்டிலும், வட இந்தியாவில் இந்தப் பண்டிகை வெகு கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். பாகுபலி விநாயகர் சிலைகள் முதல் குழந்தை விநாயகர், கிருஷ்ணன்,வீணை ஏந்திய … விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் கொண்டாடப்படுவது ஏன்? சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது அவசியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.