விநாயகர் சதுர்த்தி- புலிய குளம் முந்தி விநாயகருக்கு ராஜ அலங்காரம்…

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புளியகுளம் முந்தி விநாயகர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார்.Advertisement விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சந்தன காப்பில் விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விநாயகர் கோவில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சந்தன காப்பு ராஜா அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். கோவை … விநாயகர் சதுர்த்தி- புலிய குளம் முந்தி விநாயகருக்கு ராஜ அலங்காரம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.