விஜய்யைப் பார்க்க வேண்டும் என்று ரோட்டில் படுத்துப் போராட்டம்! பார்வையற்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு! – வீடியோ வைரல்

கோவையில் முதல்வர் விஜய்யைப் பார்க்கக் கோரி சாலையில் படுத்துப் போராடிய பார்வையற்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு ஏற்பட்டது.