கோவையில் இத்தனை அருவிகளா..? கோடை விடுமுறையில் மிஸ் பண்ணிடாதீங்க..
கோவையில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இருந்தாலும், இந்த கோடை வெயிலைச் சமாளிக்க, ஒரு நிம்மதியான குளியல் போட்டாத்தான் ஆகும். அதுவும், இயற்கையாக உருவாகி, மலை, மேடு, பள்ளங்களில் பாய்ந்தோடும் அருவியில் குளிப்பது என்பதை விட வேறு என்ன வேண்டும் நமக்கு. மிகப்பெரிய நகரமான கோவையில், சிறுவாணியை அடுத்துள்ள கோவை குற்றாலத்தைத் தவிர்த்து, பிற அருவிகள் பற்றி பொதுவாக பெரும்பாலானோருக்கு அரிய வாய்ப்பில்லை. அந்த அருவிகள் அவ்வளவு பிரபலமாகாததே இதற்குக் காரணம்.Advertisement இந்த நிலையில், கோவையில் உள்ள அருவிகள் … கோவையில் இத்தனை அருவிகளா..? கோடை விடுமுறையில் மிஸ் பண்ணிடாதீங்க..-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed