Coimbatore weather: அடுத்த 7 நாட்களில் 3 நாட்கள் மழை!
Coimbatore weather: கோவையில் அடுத்து வரும் 7 நாட்களில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 25ம் தேதி வரை கோவைக்கான வானிலை முன்னறிவிப்பு பின்வருமாறு: ஜூன் 19 மற்றும் 20 தேதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும். இதில் 19ம் தேதி மட்டும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை குறைந்தது 23°C முதல் அதிகபட்சம் 32°C வரை பதிவாகலாம்.Advertisement ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் … Continue reading Coimbatore weather: அடுத்த 7 நாட்களில் 3 நாட்கள் மழை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed