மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார்கள் அளிக்க 8190000200 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Advertisement வடகிழக்கு பருவமழையோட்டி, அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில், மாநகராட்சி சார்பில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின்படி, … மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.