யார் தீர்ந்து போன கட்சி?- ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் சம்பத் பதில்…

கோவை: யார் தீர்ந்து போன கட்சி என்பது மக்களுக்கு தெரியும், என அமைச்சர் சம்பத்குமார் கோவையில் தெரிவித்துள்ளார். கோவையில் மாற்றுக்கட்சியில் இருந்து தவெகவில் இணையும் இணைப்பு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தவெகவில் தங்களை இணைத்து கொண்டனர். விழாவில் செய்தியாளரகளை சந்தித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், தீர்ந்து போன கட்சி எது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். சிலரால் விமர்சனங்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால், மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியவர்கள் … யார் தீர்ந்து போன கட்சி?- ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்சர் சம்பத் பதில்…-ஐ படிப்பதைத் தொடரவும்.