‘பாகுபலியும் குடும்பத்தினரும்! பழங்குடியின கிராமதிற்கு படையெடுப்பு- பீதியில் மக்கள்…!

7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் 3 குட்டிகளுடன் கோவை மூலக்காடு பழங்குடியினர் கிராமத்திற்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைக் கூட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.