Header Top Ad
Header Top Ad
Tagsயோகா பயிற்சி

tag : யோகா பயிற்சி

உலக யோகா தினம்: கோவை போலீசாருக்கு யோகா பயிற்சி!

கோவை: உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறை சார்பில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் போலீசார் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.