கோவை பெரியார் அறிவுலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான நூல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆராய்ச்சி மாணவர்கள் பிரேம்குமார், சதீஷ் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் திமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீலகிரி கூடலூர் ஓவேலி பகுதியில் ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்க வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் இந்த பேரிடரை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படும் தகவல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
ராணிப்பேட்டை ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரியில் மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்ட நிலையில், மாணவிகளுக்கு மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகம் விசாரணை நடத்துகிறது.
விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பிரபல நடிகை தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது. தமிழக அரசியல் சூழலில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.