கோவை: விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்தவர் அமுல் கந்தசாமி என்றும், அவரது குடும்பத்தினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை...
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு 49.34%...