Header Top Ad
Header Top Ad
TagsDrunkenness

tag : Drunkenness

குடியால் அழியும் குடும்பங்கள்: கோவையில் வாலிபர் மயங்கி விழுந்து பலி!

கோவை: சரவணம்பட்டி அருகே 22 வயது வாலிபர் ஒருவர் போதையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் டேவிட் ஆரோக்கியம்(22). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த...

காந்திபுரத்தில் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி; போதை டிரைவர் சிறைலடைப்பு!

கோவை: கோவை காந்திபுரத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் நடந்து சென்ற பெண் பலியான வழக்கில் மதுபோதை டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.