Header Top Ad
Header Top Ad
TagsSaravana sundar ips

tag : saravana sundar ips

சிறுமிக்கு டார்ச்சர், வழிப்பறி; கோவையில் மூவர் குண்டர் சட்டத்தில் கைது!

கோவை: சிறுமிக்கு டார்ச்சர், வழிப்பறி வழக்கில் கோவையில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நஞ்சுண்டாபுரம் ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் கண்ணன்(54). டீ மாஸ்டர். இவரை கடந்த மாதம் 24ம் தேதி கத்தியை...

அவசர உதவிக்குச் செல்வதில் மாநிலத்தில் கோவை போலீசார் முதலிடம்; எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கின்றனர்?

கோவை: புகார் வந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்வதில் நம் கோவை மாநகர போலீசார் தான் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளனர். இதனால் நகரின் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.

கோவை போக்குவரத்து போலீசாருக்கு குளுகுளு ஏ.சி தொப்பி!

கோவை: கோவையில் கடும் வெயிலில் படாதபாடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி தலைக்கவசங்களிய வழங்கியுள்ளார் மாநகர காவல் ஆணையர். கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் முதல்கட்டமாக...

கோவைக்குள் நுழைய 29 பேருக்கு தடை; கமிஷனர் அதிரடி!

கோவை: நடப்பு மாதத்தில் மட்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்த 29 நபர்கள் கோவை மாநகருக்குள் நுழைய தடை விதித்து மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...

காவல் ஆணையர் அலுவலகத்தில் வைபை வசதியுடன் காத்திருப்போர் அறை!

கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைபை வசதியுடன் கூடிய காத்திருப்போர் அறையை காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று திறந்து வைத்தார். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான...

நலவாரியத்தில் இணைய சிறப்பு முகாம்; கோவை மாநகர போலீஸ் ஏற்பாடு!

கோவை: கோவை மாநகரில் ஆட்டோ ஓட்டுனர்களை நலவாரியத்தில் இணைக்கும் முகாமை காவல் ஆணையர் இன்று தொடங்கி வைத்தார். கோவை மாநகர போலீசாரின் ஏற்பாட்டில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான நலவாரிய பதிவு இலவச முகாம் இன்று கோவை...

வேகாத வெயிலில் வேலை; போலீசாருக்கு சோலார் தொப்பி கொடுத்த கோவை கமிஷனர்!

கோவை: கோவை மாநகரில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கும் திட்டத்தை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். கோவை மாநகர பகுதியில் உள்ள சிக்னல்கள் மற்றும் சாலை சந்திப்புகளில்...