கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களின் பட்டியலை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
நவம்பர் 13ம் தேதி, வியாழக்கிழமை அன்று கோவையில் மின்வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சில பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:
பீளமேடு (PEELAMEDU) துணை மின் நிலையம்:-
பாரதி காலனி (Bharathi Colony), பீளமேடு புதூர் (Peelamedu Pudhur), சௌரிபாளையம் (Sowripalayam), நஞ்சுண்டாபுரம் சாலை (Nanjundapuram Road), புலியகுளம் (Puliyakulam), கணபதி தொழிற்சாலை பகுதி (Ganapathy Industrial Estate),
ஆவாரம்பாளையம் (Avarampalayam), ராமநாதபுரம் (Ramanathapuram), கள்ளிமடை (Kallimadi), திருச்சி சாலை (பகுதி) (Trichy Road part), மீனா எஸ்டேட் (Meena Estate), உதயம்பாளையம் (Udayampalayam)
கோயில்பாளையம் (KOILPALAYAM) துணை மின் நிலையம்:-
சர்க்கார் சமக்குளம் (Sarkarsamakulam), கோயில்பாளையம் (Kovilpalayam), குரும்பபாளையம் (Kurumbapalayam), மண்ணிக்கம்பாளையம் (Mannikampalayam), ஆக்ரகர சமக்குளம் (Agrakara Samakulam), கொண்டையம்பாளையம் (Kondaiyampalayam), குன்னத்தூர் (Kunnathur), கள்ளிப்பாளையம் (Kallipalayam), மொண்டிக்காளிபுதூர் (Mondikalipudur)
மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை

