கோவையில் நாளைய மின்தடை

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் டிசம்பர் 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) 3 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஓட்டர்பாளையம் (Odderpalayam), எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி (S.I.H.S Colony), பள்ளபாளையம் (Pallapalayam – One Region), கண்ணம்பாளையம் (Kannampalayam – One Region), சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிபாளையம் (Thottipalayam), கோல்ட்வின்ஸ் (Goldwins) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

யமுனாநகர் (Yamuna Nagar), கலப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam – One Part), ஜிசிடி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி புதூர் (K.N.G.Puthur), தாடாகம் ரோடு (Thadagam Road), சோமயம்பாளையம் (Somayampalayam), அகர்வால் ரோடு (Agarwal Road), சேரன் இன்டஸ்ட்ரியல் பார்க் (Cheran Industrial Park), லூனா நகர் (Luna Nagar), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

Advertisement

கிருஷ்ணாபுரம் (Krishnapuram), செம்மண்டம் பாளையம் (Semmandampalayam), கணியூர் ஒரு பகுதி (Kaniyur – One Part), சோமனூர் ஒரு பகுதி (Somanur – One Part) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Recent News

ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 15 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல், ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே கோவை மாவட்ட...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp